Friday, September 11, 2015

142 தபால்காரர் காலி பணியிடம் தமிழக அஞ்சல் துறை அறிவிப்பு

 தமிழக அஞ்சல் துறையில் 142 தபால்காரர் காலி பணியிடம் அறிவிப்பு


தமிழக அஞ்சல் துறையில் எஸ்.எல்.சி. அல்லது அதற்கு இணையான படிப்பு உள்ளவர்களுக்கு தபால்காரர் பணிக்கான தேர்வில் கலந்துகொள்ளலாம்.
வயது வரம்பு : 18 முதல் 27 வரை (இந்திய அரசின் வயது சலுகையும் உண்டு)

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

No comments: