ஏர் இந்தியாவில் 331 காலி பணியிடங்களை நிரப்புதற்கான ஆளெடுப்பு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கல்வி தகுதி +2 மட்டுமே போதுமானது.
வயது வரம்பு 18 முதல் 27 வரை
விண்ணப்பிப்பத்ற்கான கடைசி தேதி : 08-10-2015
ஆர்வம் மற்றும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள இங்கு சுட்டவும்
No comments:
Post a Comment