மரபுப் பா பயிலரங்கம் கற்று தரும் ஆசிரியர்- தமிழநம்பி
1. எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
1 comment:
very nice and useful
Post a Comment