Wednesday, March 10, 2010

கொசு‌த் தொ‌ல்லை‌க்கு ஒரே‌த் ‌தீ‌ர்வு

இ‌ப்போதஇட‌ங்க‌ளி‌லமு‌க்‌கியமான‌ப் ‌பிர‌ச்‌சினஎ‌ன்னவெ‌ன்றகே‌ட்டா‌லபலரு‌மகொசு‌ததொ‌ல்லைதா‌னஎ‌ன்றஒரசேகூறுவா‌ர்‌க‌ள்.

கொசகடி‌ப்பதை ‌விட, அதனா‌லபரவு‌மநோ‌ய்க‌ளஎ‌ண்‌ணிலட‌ங்காதவை. த‌ற்போது ‌சி‌க்க‌னகு‌னியாவு‌‌ம், மலே‌ரியாவு‌மபர‌வி வருவதா‌லகொசஎ‌ன்றாலபய‌த்தஏ‌ற்படு‌த்து‌கிறது.

கொசு‌க்களஒ‌ழி‌க்ப‌ல்வேறமுறைக‌ளஇரு‌ந்போது‌மஅனை‌த்‌தி‌ற்கு‌மஒரு ‌பி‌ன் ‌விளைவுக‌ளஉ‌ள்ளன. ஆனா‌ல் ‌பி‌‌ன் ‌விளை‌வி‌‌ல்லாஒரமுறந‌ம்‌மிட‌மஉ‌ள்ளது.

அதாவது, நொ‌ச்‌சி இலைகளகாயவை‌த்தஎடு‌த்தவை‌த்து‌ககொ‌ள்ளு‌ங்க‌ள். அதனை ‌சி‌றிதளவஎடு‌த்தநெரு‌ப்பு‌ததண‌லி‌லஇ‌ட்டஅ‌தி‌லஇரு‌ந்தவரு‌மபுகை ‌வீடமுழுவது‌மபரவுமாறசெ‌ய்யு‌ங்க‌ள்.

இ‌வ்வாறசெ‌ய்தா‌ல் ‌வீ‌ட்டி‌ற்கவரு‌மஅ‌த்தனகொசு‌க்களு‌மஅ‌ழி‌ந்து ‌விடு‌ம். இதனா‌லயாரு‌க்கு‌ம் ‌பி‌ன் ‌விளைவுக‌ளஏ‌ற்படாது.


மேலும் படிக்க இங்கு சுட்டவும்

3 comments:

வடுவூர் குமார் said...

நொச்சி இலையா? அதெப்ப‌டி இருக்குங்க‌?
இந்த‌ வேர்ட் வெரிபிகேஷ‌னை எடுத்திருங்க‌ளேன்.

கண்ணகி said...

புதுத்தகவல்...சோதித்துவிட்டுச் சொல்கிறேன்..நன்றி..

Learn said...

மிக்க நன்றி வடுவூர் குமார் & கண்ணகி