பறவைகள் இனத்தில் மிகப்பெரியது நெருப்புக் கோழி. இதனால் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓட முடியும்.
ஒட்டகச் சிவிங்கியால் உடலைத் திருப்பாமல் கழுத்தை மட்டும் திருப்பி நான்கு புறமும் பார்க்கும் திறன் கொண்டது.
ஒட்டகச் சிவிங்கி நின்று கொண்டுதான் தூங்கும். இதற்கு குரல் வளை இல்லை என்றதால் இதன் சப்தம் வெளியில் கேட்காது.
கவி பறவை இனம் நீருக்கடியில் பறக்கும் ஆற்றல் படைத்தது. கிவிக்கு வயிற்றில் பற்கள் உள்ளன. ஆமை போல பூமியை குடைந்து முட்டையிடுகின்றன. கவிப் பறவைக்கு பகலில் கண் தெரியாது. எனவே இரவில் ம்டுமே நடமாடும்.
தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு. குளவியின் ஆயுட்காலம் 365 நாட்களாகும்.
நீர் இல்லாமல் எலி நீண்ட நாள் உயிர் வாழும். பாம்பின் தலையை வெட்டினாலும் கூட அதன் இதயம் பல மணி நேரம் துடித்தபடியே இருக்கும்.
fore more please click here
No comments:
Post a Comment