தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டி
தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக மெகா பரிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, கவிதை மற்றும் கதைக்கு முடிவு எழுதுதல் ஆகியவற்றிர்கு முதல் இரண்டு பரிசுகளும், பரிசு பெறும் படைப்புகள் இலவசமாக தமிழ்த்தோட்டத்தில் வெளிவரும்.
கடைசி நாள் 15 - 01 - 2009.
படைப்புகளை எழுதி பரிசுகளை அள்ளி செல்லுங்கள் மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
No comments:
Post a Comment