தமிழ் நாடு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.
Saturday, January 30, 2010
தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டியின் முடிவு
தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டியின் முடிவு 01-02-2010 (திங்கள் கிழமை) வெளியிடப்படுகிறது...
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ்த்தோட்டத்தின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment