Tuesday, January 05, 2016

எல்ஐசியில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு உதவி நிர்வாக அதிகாரி பணி


இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (Life Insurance Corporation of India) 700 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் பட்டப் படிப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Assistant Administrative Officer:  700 (பொது - 349, ஒபிசி - 192, எஸ்சி - 106, எஸ்டி - 53). இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 21 இடங்கள்.

சம்பளம்:  ரூ.17,240 - 32,640.

ஆன்லைன் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். Reasoning, Quantitiative Aptitude Test, General Knowledge, Current Affairs, Computer Knowledge, English language.  தவறான விடைகளுக்கு கால் மதிப்பெண் குறைக்கப்படும்.

ஆன்லைன் தேர்வு நாட்கள்: 5.3.2016, 6.3.2016, 13.3.2016.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.1.2016.


No comments: