Tuesday, November 17, 2015

கிராம நிர்வாக அலுவலர் பதவி காலிப்பணியிடங்கள் நேரடி நியமன தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணம், கிராம நிர்வாக அலுவலர் பதவி காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன தேர்வு தேதி வெளியிட்டுள்ளது. 
குறைந்த பட்ச கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருப்பது அவசியம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 14 டிசம்பர் 2015.

No comments: