இது ஒரு புதுமையான விளையாட்டு
ஒருவர் ஒரு சொற்றொடர் கொடுக்க மற்றொருவர் அதனைத்தொடர்தல்’
உதாரணமாக
சிட்டுக் குருவி
குருவிக் கூடு
கூடு சிறியது
சிறிய முயல்
முயல் அழகு
இப்படித் தொடர்ந்து செல்தல்
ஒருவர் ஒரு பதிவில் ஒரு சொற்றொடர் மட்டுமே பதிய வேண்டும்
முதலில் ஆரம்பித்துவைக்கிறேன்.தொடர்ந்து வருவீர்கள் என்ற அன்புடன்.....
பருவ மழை
தொடருங்கள்..
இந்த விளையாட்டை தொடர தாங்கள் தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்தில் உறுப்பினராக வேண்டும்.இங்கு சுட்டுங்கள்
No comments:
Post a Comment