வணக்கம்!
தமிழ்த்தோட்டம் 2000 பதிவுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது, இந்த இலக்கை விரைவில் எட்ட உதவி அன்பு தமிழ்த்தோட்ட உறவு ஆகிய உங்களை பாராட்டாமல், நன்றி சொல்லாமல் இருக்க முடியாது... தங்களுக்கு தமிழ்த்தோட்டம் சார்பாக வாழ்த்துக்களும், பாராட்டுகளும், நன்றியையும் தெரிவித்து கொள்ளுகிறேன்..
தொடர்ந்து தங்களின் ஆக்கமும் ஊக்கமும் எமக்கு தேவை.. தொடர்ந்து தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்துக்கு http://tamilparks.50webs.com/tamil_parks_tamil_forum.html வாருங்கள், பதிவுகளை பதித்து செல்லுங்கள்...
என்றும் நன்றியுடன்
தமிழ்த்தோட்டம்
http://tamilparks.50webs.com
No comments:
Post a Comment