Thursday, May 03, 2007

அஜீத்க்கு கிரீடம் சூட்டுமா 'கிரீடம்'?

அஜீத்தின் 'கிரீடம்' முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மே மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் என்கிறார்கள்.

அஜீத்தின் முந்தைய படமான 'ஆழ்வார்' படத்தை இயக்கியவர் புதுமுக இயக்குனர் செல்லா. கதை, திரைக்கதை எதுவும் சரியில்லாததால் படம் ஓடவில்லை.

'கிரீடம்' படத்தை இயக்கிய விஜய், புது இயக்குனர் என்பதால் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார் அஜீத். நீண்ட யோசனைக்கு பின்னர் படத்தை ஒப்புக்கொண்டாராம்.


'முழுக்க முழுக்க உங்களை நம்பி என்னை ஒப்படைக்கிறேன். படம் சரியாக வரவில்லையென்றால் இன்னும் ஐந்து வருடங்களுக்கு எந்த புதுமுக இயக்குனர் படத்திலும் நடிக்க மாட்டேன்' என்று இயக்குனரிடம் சொல்லி வைத்திருக்கிறார் அஜீத்.

(மூலம் - வெப்துனியா)

visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
for more

1 comment:

லெனின் பொன்னுசாமி said...

பேர் கேட்சிங்கா இல்லையே.. எனக்கென்னவோ ஊத்தல் வரிசையில் அண்ணன் க்ரீடம் சூட்டுவார்ன்னு தோணுது..:)