முகப்பருவிற்கு பெண்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் பலனில்லாமல், வடுக்கள் முகம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும்.
இதனைப் போக்க மிளகை வைத்து கை வைத்தியம் செய்யலாம்.
அதாவது, மிளகு, சந்தனம், ஜாதிக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து முகப்பருவின் மீது பூசி வர வேண்டும்.
முகப்பரு மீது பூசி அப்படியே காய விட்டு, அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வர வேண்டும்.
இப்படியே செய்து வந்தால் பெண்களுக்கு வரும் முகப்பரு மறையும். மேலும், ஏற்கனவே இருக்கும் முகப்பரு வடுக்கள் நாளடைவில் மறைந்து காணாமல் போகும்.
இதனை கண்களில் படாமல் வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
No comments:
Post a Comment