Tuesday, March 18, 2008

தங்கம் விலை ரூ.10,000 தாண்டியது

சென்னையில் தங்கத்தின் விலை ரூ.10,000தை தாண்டியுள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.குறிப்பாக, கடந்த காலங்களை விட இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருந்தது.

இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை ரூ.9,300யை தாண்டியது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.10 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் தங்கத்தின் தற்போது விலை 1,255ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இதனால், கச்சா எண்ணெய் விற்பனை நாடுகள், டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவிக்க துவங்கியுள்ளன. இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்து, விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/ http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/ http://babyworld.sitesled.com/

1 comment:

திருச்சிராப்பள்ளி தமிழச்சி said...

நீ யாருக்கும் குறைந்த‌வ‌ன் இல்லை என்ப‌தை இந்த‌ உல‌குக்கு அறிவி

கல்லூரி சென்று கற்கக் காசில்லையா?
கவலை வேண்டாம் விடு
காசிருந்தால் தான் கற்க முடியுமா என்ன?
பள்ளி சென்று
பட்டம் பெற்றால் தான் அறிவாளியா?

நான் கற்றதை
உனக்கு நான் கற்றுத் தருகிறேன்
பள்ளிக் கல்லூரி சென்று
கற்க காசில்லை என்ற
கவலையை விடு

நான் கற்றுத் தருவதைக் கொண்டு
நீ தொடுக்கும் கேள்விகளுக்கு
பள்ளி கல்லூரி சென்று
பல கற்றவனுக்கும்
பதில் தெரியாது!

சமூகத்தில் தனக்குத் தான்
முன்னுரிமை வேண்டும்
என்கிற பட்டம் பெற்ற
அறிவாளியைக் கேள்


ஒவ்வொன்றையும் பற்றி
எண்ணப்படக்கூடியவைகள் எவையென்று கேள்

ஒவ்வொன்றையும் பற்றி
எண்ணப்படக்கூடியவைகளை அறியமுடியாதென்பான்.

உன்னை அறிவிலி,
பேதை, முட்டாள்,
கல்லாதவன் எனக் கேவலப்படுத்தி
உன்னை அடிமைப்படுத்த நினைக்கும்
கயவாளிக் கூட்டத்தைக் கேள்

ஒவ்வொன்றையும் பற்றி
எண்ணப்படக்கூடியவைகள் எவையென்று கேள்

நீ தொடுக்கும்
கேள்விகளுக்கு பதிலறியாதவன்
அறிவாளியா?


ஒவ்வொன்றையும் பற்றி
எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதையும்

ஒவ்வொன்றையும் பற்றி
மாமேதைகளிடம் தொடுக்க வேண்டிய கேள்விகள் எவையென்பதையும்
முதலில் அறி!

அறிந்து கொண்டு
கேள்விக்கனைகளைத் தொடு
பள்ளி கல்லூரி சென்றவன்
எண்ணுவதென்ன என்பதும்
புலமையால் எவரொருவரையும் விட
நீ தாழ்ந்தவனல்ல என்பதும்
உனக்குப் புலப்படும்

கல்லூரி சென்று கற்கக் காசில்லையா?
கவலை வேண்டாம் விடு
காசிருந்தால் தான் கற்க முடியுமா என்ன?
பள்ளி சென்று
பட்டம் பெற்றால் தான் அறிவாளியா?

நீ யாருக்கும் குறைந்த‌வ‌ன் இல்லை என்ப‌தை இந்த‌ உல‌குக்கு அறிவி

--
Samlyn. J

---
அறிவுடையார் யாதொன்றையும் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை அறிவர்.

அறிவிலார் யாதொன்றையும் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை அறிய முடியாதென்பர்.

ஒவ்வொன்றையும் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் என்ன?

உன்னைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை?
find at:
http://www.tamil.isgreat.org/
http://www.tamil.host.sk/

What would be thought about you?
http://intellectualuniformity.googlepages.com/you.html
----------------------------------------------
கடவுளின் படைப்புகளை நேசிக்காமல்,
கடவுளை மட்டும் நேசிப்பவருக்கு
கடவுளின் நேசம் கிட்டுமா?
---- UNIFORMATICS ---------