தமிழ் பூக்கள்

தமிழ் நாடு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.

Saturday, January 27, 2007

உத்தப்பா அவசரப்பட்டு கெய்லின் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஆட்டமிழந்துவிட்டார்.

இந்திய அணி 100 ரன்களை எட்டிவிட்டது. மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த உத்தப்பா அவசரப்பட்டு கெய்லின் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஆட்டமிழந்துவிட்டார். 40 பந்துகளில் 2 சிக்ஸர்களுடனும், 11 பௌண்டரிகளுடனும் உத்தப்பா எடுத்த 70 ரன்களால் இந்திய அணி 12வது ஓவரிலேயே 100 ரன்களை எட்டிவிட்டது. மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளார் உத்தப்பா.
Esha Tips at 3:25 PM
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version
Powered by Blogger.