Monday, March 15, 2010

மரபுப் பா பயிலரங்கம் புதிப்பிக்கப்பட்டுள்ளது

மரபுப் பா பயிலரங்கம் புதிப்பிக்கப்பட்டுள்ளது

மரபுப் பா பயிலரங்கம் கற்றுத் தரும் ஆசிரியர் தமிழநம்பி

தமிழநம்பி ஐயா அவர்களுக்கு தமிழ்த்தோட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, March 10, 2010

கொசு‌த் தொ‌ல்லை‌க்கு ஒரே‌த் ‌தீ‌ர்வு

இ‌ப்போதஇட‌ங்க‌ளி‌லமு‌க்‌கியமான‌ப் ‌பிர‌ச்‌சினஎ‌ன்னவெ‌ன்றகே‌ட்டா‌லபலரு‌மகொசு‌ததொ‌ல்லைதா‌னஎ‌ன்றஒரசேகூறுவா‌ர்‌க‌ள்.

கொசகடி‌ப்பதை ‌விட, அதனா‌லபரவு‌மநோ‌ய்க‌ளஎ‌ண்‌ணிலட‌ங்காதவை. த‌ற்போது ‌சி‌க்க‌னகு‌னியாவு‌‌ம், மலே‌ரியாவு‌மபர‌வி வருவதா‌லகொசஎ‌ன்றாலபய‌த்தஏ‌ற்படு‌த்து‌கிறது.

கொசு‌க்களஒ‌ழி‌க்ப‌ல்வேறமுறைக‌ளஇரு‌ந்போது‌மஅனை‌த்‌தி‌ற்கு‌மஒரு ‌பி‌ன் ‌விளைவுக‌ளஉ‌ள்ளன. ஆனா‌ல் ‌பி‌‌ன் ‌விளை‌வி‌‌ல்லாஒரமுறந‌ம்‌மிட‌மஉ‌ள்ளது.

அதாவது, நொ‌ச்‌சி இலைகளகாயவை‌த்தஎடு‌த்தவை‌த்து‌ககொ‌ள்ளு‌ங்க‌ள். அதனை ‌சி‌றிதளவஎடு‌த்தநெரு‌ப்பு‌ததண‌லி‌லஇ‌ட்டஅ‌தி‌லஇரு‌ந்தவரு‌மபுகை ‌வீடமுழுவது‌மபரவுமாறசெ‌ய்யு‌ங்க‌ள்.

இ‌வ்வாறசெ‌ய்தா‌ல் ‌வீ‌ட்டி‌ற்கவரு‌மஅ‌த்தனகொசு‌க்களு‌மஅ‌ழி‌ந்து ‌விடு‌ம். இதனா‌லயாரு‌க்கு‌ம் ‌பி‌ன் ‌விளைவுக‌ளஏ‌ற்படாது.


மேலும் படிக்க இங்கு சுட்டவும்

Friday, March 05, 2010

மரபுப் பா பயிலரங்கம் கற்று தரும் ஆசிரியர்- தமிழநம்பி

மரபுப் பா பயிலரங்கம் கற்று தரும் ஆசிரியர்- தமிழநம்பி

1. எழுத்து

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

மேலும் படிக்க இங்கு சுட்டவும்