மழைக்காலத்தில் எளிதாக நோய் தாக்கும் அபாயம் இருக்கும். எனவே வெளியில் செல்லும் போது காலணி அணியாமல் செல்வதைத் தவிர்க்கவும்.
வெளியில் சென்று வந்ததும் மறக்காமல் சுத்தமான நீரைக் கொண்டு காலைக் கழுவிவிட்டு, உலர்ந்த துணியால் காலைக் கழுவவும்.
குடிநீரை கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கப் பயன்படுத்தவும். கழிவு நீர் கலந்துள்ள பகுதிகளில் நடப்பதை தவிர்க்கவும்.
சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடவும். அசைவ உணவுகளை அதிகம
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks to webdunia
No comments:
Post a Comment