* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்
* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்
* ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்
* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்
* கார் ஓட டயரும் தேயும்
* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு
* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை
* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்
* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
2 comments:
நன்றாக சிரித்தேன். ஓவராகத்தான் யோசிக்கிறீங்க.
நன்றி
Post a Comment