Tuesday, September 22, 2015

அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் விரிவான தகவல்களுக்கு இங்கு சுட்டவும்

Monday, September 21, 2015

பெல் கம்பெனியில் சூப்பர்வைசர் பணி வாய்ப்பு

பொறியியல் டிப்பிளமோ - சிவில், எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் போன்ற துறையில் பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள இங்கு சுட்டவும்

Wednesday, September 16, 2015

மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு

 


வயது வரம்பு, கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் பிற தகவல்களை தெரிந்துக்கொள்ள இங்கு சுட்டவும்


Saturday, September 12, 2015

ஏர் இந்தியாவில் 331 காலி பணியிடங்கள்

ஏர் இந்தியாவில் 331 காலி பணியிடங்களை நிரப்புதற்கான ஆளெடுப்பு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

குறைந்தபட்ச கல்வி தகுதி +2 மட்டுமே போதுமானது.

வயது வரம்பு 18 முதல் 27 வரை

விண்ணப்பிப்பத்ற்கான கடைசி தேதி : 08-10-2015

ஆர்வம் மற்றும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள இங்கு சுட்டவும்

Friday, September 11, 2015

142 தபால்காரர் காலி பணியிடம் தமிழக அஞ்சல் துறை அறிவிப்பு

 தமிழக அஞ்சல் துறையில் 142 தபால்காரர் காலி பணியிடம் அறிவிப்பு


தமிழக அஞ்சல் துறையில் எஸ்.எல்.சி. அல்லது அதற்கு இணையான படிப்பு உள்ளவர்களுக்கு தபால்காரர் பணிக்கான தேர்வில் கலந்துகொள்ளலாம்.
வயது வரம்பு : 18 முதல் 27 வரை (இந்திய அரசின் வயது சலுகையும் உண்டு)

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.