Saturday, November 28, 2015

ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரியில் விரிவுரையாளர் பணி

குமரி மாவட்டம், குழித்துறை, ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரியில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு பணி நியமனம் செய்ய பல்கலைக்கழக மான்யக்குழு விண்ணப்பிக்க கேட்டுள்ளது.

பொருளியல், கணிதம், வேதியல், தாவரவியல், விலங்கியல், நூலகர், உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகள் காலியிடங்களாக உள்ளது
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11-12-2015 மாலை 5 மணி வரை

Friday, November 27, 2015

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 77 உதவியாளர்கள்/துணை சேமிப்புக் கிடங்கு மேலாளர்கள், 3 ஓட்டுநர்கள், 34 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 1 பதிவறை எழுத்தர் ஆகிய பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பபட உள்ளது. 

கல்வி தகுதி : 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / +2 / பட்டியபடிப்பு

மேலும் விபரங்களுகு இங்கு சுட்டவும் http://goo.gl/Z69kZB

Tuesday, November 17, 2015

கிராம நிர்வாக அலுவலர் பதவி காலிப்பணியிடங்கள் நேரடி நியமன தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணம், கிராம நிர்வாக அலுவலர் பதவி காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன தேர்வு தேதி வெளியிட்டுள்ளது. 
குறைந்த பட்ச கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருப்பது அவசியம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 14 டிசம்பர் 2015.

Wednesday, November 11, 2015

அண்ணா பல்கலைகழக பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைகழகத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் காலிபணியிடங்கள் நிரப்பபட உள்ளது. தகுதி உடையோர் விண்ணப்பிக்கவும். 
விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 23, 2015.