Thursday, October 15, 2015

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எழுத்தர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எழுத்தர் பதவிக்கான தேர்வு அறிவித்துள்ளது. 

தகுதி : பட்டபடிப்புடன் தட்டச்சு மற்றும் சுருக்கெளுத்து தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணபிக்கலாம். 

சம்பள விகிதம் :  Rs.5,200 - 20,200 + Grade Pay Rs. 2,800/-
 
விண்ணபிக்க இறுதி நாள் : 11-11-2015

Tuesday, October 13, 2015

பதிவர்களுக்கு குதுகலம் புதுபொலிவுடன் திரட்டி அறிமுகம்

பதிவர்களாகிய நாம் நமது பதிவுகள் அதிமான பார்வையாளர்களை சென்றடைய வேண்டும் என்று விரும்புவோம். அதற்காக  நமது வலைத்தளத்தை நண்பர்களுக்கு அறிவிப்பதோடு, பல திரட்டிகளிலும் இணைப்போம். பல திரட்டிகள் தற்சமயம் செயலிழந்து காணப்படுகிறது. ஆனால் இப்போது புதியதாக பல வசதிகளுடன் திரட்டி வந்துள்ளது.  இதில் உங்களது புதிய பதிவுகளை இணைத்து ஏராளமான பார்வையாளர்களை சென்றடைய செய்யுங்கள்.


திரட்டியின் பெயர் : பதிவர்

தளத்திற்கு செல்ல : CLICK HERE  

Monday, October 12, 2015

பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு


கணனி அனுபத்துடன் கூடிய பட்டதாரி மாணவர்களுக்கு பணி வாய்ப்பு. 
தகுதியுடையேர் விண்ணபித்து பயன்பெற்றுக் கொள்ளலாம். 
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-10-2015

Thursday, October 08, 2015

கொச்சி கப்பல் பட்டறையில் பட்டப் பரீட்சைச் சான்றிதழ் முடித்தவர்களுக்கு பணி வாய்ப்பு

 
கொச்சி கப்பல் பட்டறையில் எஸ்.எல்.சி, டிப்ளமோ மெக்கானிக்கல் / எலக்டிரிக்கல் படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். மேலும் தகவல்கள் தெரிந்துக்கொள்ள இங்கு சுட்டவும்

Monday, October 05, 2015

கொச்சி மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு


கொச்சி மெட்ரோ ரயிலில் 188 காலி பணியிடங்கள் உள்ளன. 

ஐ.டி.ஐ / டிபிளமோ/பொறியியல இதில் ஏதேனும் ஒரு கல்வி தகுதி பெற்றிருப்பின் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி 21-10-2015

Thursday, October 01, 2015

கேட் - 2016 தேர்வு எழுதுவோருக்கான வேலைவாய்ப்புகள்

முதுகலைபடிப்புகள் படிப்பதற்கும், அரசு பணிகளுக்கு கேட் ஸ்கோர் கண்டிப்பாக தேவைப்படுகிறது. கேட் தேர்வு எழுதினால் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கவும் முடியும், 2015 அக்டோபர் 1 கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி விண்ணப்பித்து பயன்பெறவும்.  மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை சுட்டவும்

கேட் ஸ்கேர் கார்ட் மூலம் விண்ணப்பிக்கும் வேலைவாய்ப்புகளுக்கு இங்கு சுட்டவும்