Tuesday, September 29, 2015

இந்திய இராணுவத்தில் பொறியியல் படிப்பிற்கான வேலைவாய்ப்பு

இந்திய இராணுவத்தில் பொறியியல் படித்து முடித்த அல்லது இறுதி ஆண்டு படித்துகொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 2015 அக்டோபர் 27

Monday, September 28, 2015

தாகூர் அரசு கல்வியல் கல்லூரியில் பேராசிரியர் வேலைவாய்ப்பு

தாகூர் அரசு கல்வியல் கல்லூரியில் பேராசிரியர் வேலைவாய்ப்பு


ஆங்கிலம், கணனி, சமூக அறிவியல், கணிதம், உடற்கல்வி போன்ற துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளது

தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 06-11-2015

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியை சுட்டவும்

 

Saturday, September 26, 2015

பல்வேறு அரசு துறைகளில் மேலாளர் பணி வாய்ப்பு

பட்டயப் படிப்பு அதோடு அனுபவம் உள்ளவர்களுக்கு பல்வேறு அரசு துறைகளில் மேலாளர் பணி வாய்ப்பு. தகுதியுடையோர் விண்ணப்பிக்க மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள இங்கு சுட்டவும்.

Friday, September 25, 2015

அழகப்பா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு

அழகப்பா பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு
 
பட்டபடிப்பு , தமிழ் அறிவு மற்றும் தட்டச்சு அல்லது ஐ.டி.ஐ தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Wednesday, September 23, 2015

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் பணி காலியிடங்களை அறிவித்துள்ளது. 
மேலும் தகவல்களை தெரிந்துக்கொள்ள இங்கு சுட்டவும்

Tuesday, September 22, 2015

பதிவர்களுக்கு ஓர் நற்செய்தி

      நமது பதிவுகளை அதிமான பார்வையாளர்களை சென்றடைய வேண்டும் என்று நாம் விரும்புவோம். அதற்காக நாம் நமது வலைத்தளத்தை நண்பர்களுக்கு அறிவிப்பதோடு, பல திரட்டிகளிலும் இணைப்போம். இப்போது புதியதாக பல வசதிகளுடன் திரட்டி வந்துள்ளது.  இதில் உங்களது புதிய பதிவுகளை இணைத்து ஏராளமான பார்வையாளர்களை சென்றடைய செய்யுங்கள்.


திரட்டியின் பெயர் : பதிவர்

தளத்திற்கு செல்ல : CLICK HERE  

அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் விரிவான தகவல்களுக்கு இங்கு சுட்டவும்

Monday, September 21, 2015

பெல் கம்பெனியில் சூப்பர்வைசர் பணி வாய்ப்பு

பொறியியல் டிப்பிளமோ - சிவில், எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் போன்ற துறையில் பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள இங்கு சுட்டவும்

Wednesday, September 16, 2015

மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு

 


வயது வரம்பு, கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் பிற தகவல்களை தெரிந்துக்கொள்ள இங்கு சுட்டவும்


Saturday, September 12, 2015

ஏர் இந்தியாவில் 331 காலி பணியிடங்கள்

ஏர் இந்தியாவில் 331 காலி பணியிடங்களை நிரப்புதற்கான ஆளெடுப்பு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

குறைந்தபட்ச கல்வி தகுதி +2 மட்டுமே போதுமானது.

வயது வரம்பு 18 முதல் 27 வரை

விண்ணப்பிப்பத்ற்கான கடைசி தேதி : 08-10-2015

ஆர்வம் மற்றும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள இங்கு சுட்டவும்

Friday, September 11, 2015

142 தபால்காரர் காலி பணியிடம் தமிழக அஞ்சல் துறை அறிவிப்பு

 தமிழக அஞ்சல் துறையில் 142 தபால்காரர் காலி பணியிடம் அறிவிப்பு


தமிழக அஞ்சல் துறையில் எஸ்.எல்.சி. அல்லது அதற்கு இணையான படிப்பு உள்ளவர்களுக்கு தபால்காரர் பணிக்கான தேர்வில் கலந்துகொள்ளலாம்.
வயது வரம்பு : 18 முதல் 27 வரை (இந்திய அரசின் வயது சலுகையும் உண்டு)

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.