Thursday, October 13, 2011

ஹைக்கூ போட்டி

"போட்டி சார்ந்த விளக்கமும் தலைப்பின் நோக்கும்"

ஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு படைப்புகளினூடே தக்கவைத்துக் கொள்வதே இலக்கியம். அது சிறுகதையாகவும் நாவலாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும் வேறு புதினங்களாகவும் கூட அமைகின்றன. அவ்வழியில், நம் தளத்திற்கு வரும் உறுப்பினர்களை ஒரு படி மேலெடுத்துச் செல்லும் நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டே இப்போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன் பொருட்டே இப் போட்டியின் தலைப்பு இலக்கியப் போட்டி என்று வைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தலைப்புக் கொடுத்து அதற்குள் மட்டும் அடக்குவதைக் காட்டிலும் அவரவர் அறிவுசார்ந்த அனுபவம் சார்ந்த படைப்புகளை ஒவ்வொரு சராசரி மனிதரிடமிருந்தும் வரவேற்று அதனில் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு மதிப்பளிக்கத் தக்க வகையில் இப்போட்டி அமையுமெனில் அது புதிதாய் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதே எம் நோக்கம். தவிர போட்டியில் கலந்து கொள்ள பாலினம் குறித்து நிபந்தனையில்லை. ஆண் பெண் பேதமின்றி திறமையுள்ளவர்கள் அதுசார்ந்த போட்டிகளில் யாராயினும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும், ஒத்துழைப்பிற்கான நன்றிகளும் உரித்தாகட்டும்!
 
இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!
 
Wednesday, October 05, 2011

அனுபவங்களைப் பகிரும் போட்டி

Monday, October 03, 2011

நகைச்சுவைப் போட்டி

Saturday, October 01, 2011

கட்டுரைப் போட்டி

Friday, September 30, 2011

கதைப் போட்டி

Monday, September 26, 2011

கவிதைப் போட்டி

Friday, September 23, 2011

தமிழ்தோட்டத்தில் மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

உறுப்பினர்கள் எல்லோருக்கும் வணக்கமும், போட்டி குறித்த மகிழ்வும்!
இப்போட்டி நம் தமிழ்த்தோட்டத்தில் உள்ள எல்லோருமே கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாதோரும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமெனில் நம் தளத்தில் உறுப்பினராகி பத்து பதிவுகள் முடிந்தபின் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான கால அளவு அதற்குத் தக்க நீட்டிக்கவும் பட்டுள்ளது. இதர விவரங்கள் கீழுள்ளவாறு:

"போட்டி சார்ந்த விளக்கமும் தலைப்பின் நோக்கும்"

ஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு படைப்புகளினூடே தக்கவைத்துக் கொள்வதே இலக்கியம். அது சிறுகதையாகவும் நாவலாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும் வேறு புதினங்களாகவும் கூட அமைகின்றன. அவ்வழியில், நம் தளத்திற்கு வரும் உறுப்பினர்களை ஒரு படி மேலெடுத்துச் செல்லும் நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டே இப்போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன் பொருட்டே இப் போட்டியின் தலைப்பு இலக்கியப் போட்டி என்று வைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தலைப்புக் கொடுத்து அதற்குள் மட்டும் அடக்குவதைக் காட்டிலும் அவரவர் அறிவுசார்ந்த அனுபவம் சார்ந்த படைப்புகளை ஒவ்வொரு சராசரி மனிதரிடமிருந்தும் வரவேற்று அதனில் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு மதிப்பளிக்கத் தக்க வகையில் இப்போட்டி அமையுமெனில் அது புதிதாய் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதே எம் நோக்கம். தவிர போட்டியில் கலந்து கொள்ள பாலினம் குறித்து நிபந்தனையில்லை. ஆண் பெண் பேதமின்றி திறமையுள்ளவர்கள் அதுசார்ந்த போட்டிகளில் யாராயினும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும், ஒத்துழைப்பிற்கான நன்றிகளும் உரித்தாகட்டும்!

போட்டியில் கலந்துக்கொள்ள இன்றே தமிழ்த்தோட்டத்தில் உறுப்பினராகிக் கொள்ளுங்கள் 

Friday, September 09, 2011

ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்

 ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்

இந்த பூமியில், தன்னால் எல்லாம் செய்ய முடியும் என, நினைக்கிறான் மனிதன்; ஆனால், இறை சக்தியின் முன், அவனது எண்ணங்கள் தவிடு பொடியாகி விடுகிறது. அப்படியானால், வாழ்வில் வெற்றி பெற என்ன செய்வது என்றால், இறைவனின் திருவடிகளில், ஆழ்ந்த நம்பிக்கையுடன் பணிந்து விடுவதுதான். முழு நம்பிக்கையுடன் இறைவனின் திருவடிகளில் சரணடைந்தவனுக்கு, வெற்றி மேல் வெற்றி தான்.மகாபலி சக்கரவர்த்தி, மலைநாட்டை ஆண்டு வந்தான். அவனைப் போல் நல்லவர் யாருமில்லை. என்ன கேட்டாலும் கொடுப்பான்; வாக்கு தவறாதவன். ஆனால், இந்த நற்குணங்களாலேயே, தனக்கு நிகர் யாருமில்லை என கர்வம் கொண்டான்.

இப்படி ஒரு நல்லவன், சொர்க்கத்தில் வாழ வேண்டும் என பெருமாள் நினைத்தார்; ஆனால், ஆணவம் பிடித்தவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அந்த ஆணவத்தை நீக்குவதும் பெருமாளால் மட்டுமே முடியும். எனவே, குள்ள வடிவில் அந்தணராக வடிவெடுத்து மகாபலியிடம் வந்தார். மூன்றடி நிலம் கேட்டார். “ராஜ்யத்தையே வேண்டுமானாலும் தருகிறேன்…’ என்று அப்போதும் அவன் ஆணவத்துடன் தான் பேசினான்.
பெருமாள், திரிவிக்ரமனாக வடிவெடுத்து, இரண்டடிகளால் உலகை அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்றார். அவன் தலையை நீட்டினான்; தலையில் திருவடி பதித்தார். அவனுக்கு, வைகுண்ட பதவி கிடைத்து விட்டது. அதை விட பெரிய பதவி உலகில் வேறு ஏதுமில்லை.
இப்படிப்பட்ட ஒரு நல்லவன், தங்களைக் காண ஆவணி திருவோண நாளில் வர வேண்டுமென மக்கள், பெருமாளிடம் வரம் கேட்டனர்; பெருமாளும் வரமளித்தார். அதனால் தான், தங்கள் மன்னனை வரவேற்க, சகல பதார்த்தங்களுடன் மலைநாட்டு மக்கள் தயாராக இருக்கின்றனர்.
பெருமாளின் திருவடி, மகிமையி<லும் மகிமை மிக்கது. அவர், கோகுலத்தில் கண்ணன் எனும் சிறுவனாக வந்த போது, கோபிகைகளிடம் வெண்ணெய் கேட்டு கெஞ்சுவார். “கண்ணா… நீ நர்த்தனமாடினால் வெண்ணெய் தருவோம்…’ என்பர்; அவனும், சலங்கை குலுங்க நாட்டியமாடுவான். அப்போது, அவனது திருவடிகளை ரசித்துப் பார்த்த கோபிகைகள் எல்லாருமே அவனோடு கலந்தனர்.
பெருமாள் கோவிலுக்குப் போனால், முதலில் அவரது திருவடியைத் தான் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு, அங்க தரிசனம் செய்து முகத்தைப் பார்க்க வேண்டும். பெருமாளின் திருமந்திரங்களிலும் அவரது திருவடியின் சிறப்பே சொல்லப்பட்டுள்ளது. “ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே…’ என்பது ஒரு மந்திரம்.

“சரணௌ’ என்றால், “இரண்டு திருவடிகள்’ – “பிரபத்யே’ என்றால், “சரணடைதல்’ – “நாராயணனின் திருவடிகளில் சரணடைகிறேன்…’ என்பது மந்திரத்தின் பொருள். இவ்வாறு, யார் ஒருவர் ஆத்மார்த்தமாக பெருமாளிடம் சரணடைகிறாரோ, அவருக்கு எந்த துன்பமும் வாழ்க்கையில் இல்லை.
தெய்வங்களுக்கு எத்தனையோ தலைகள், கைகள் என்றெல்லாம் பார்க்கிறோம்; ஆனால், திருவடிகள் மட்டும் இரண்டு தான் இருக்கும். இதில், எந்த தெய்வத்திற்கும் மாறுபாடில்லை. அது மட்டுமல்ல… நமக்கு இரண்டு கை. அந்தக் கைகளால் இரண்டு திருவடிகளையும் பிடித்துக் கொள்வது எளிது. அதனால் தான், மகாபலி சக்கரவர்த்தி பெருமாளின் திருவடியை விரும்பி ஏற்றார்.
பெருமாள் உலகளந்த போது, அவரது பாதம் விண்ணை நோக்கிச் சென்றது; அது, பிரம்மாவின் பார்வையில் பட்டது. காணற்கரிய காட்சி தேடி வருகிறதே என்று மகிழ்ச்சியடைந்த பிரம்மா, அந்தப் பாதங்களை புனிதநீரால் அபிஷேகம் செய்தார். அந்த நீர் அருவி போல் பூமியிலுள்ள அழகர் மலையில் (மதுரை) விழுந்து ஆறாய் ஓடியது. அதற்கு, “நூபுர கங்கை’ என பெயர் வைத்தனர். “நூபுரம்’ என்றால், “சிலம்பு!’ “சிலம்பணிந்த திருப்பாதங்களை அபிஷேகம் செய்ததால் ஏற்பட்ட ஆறு…’ என்று இதற்கு பொருள் கொள்ள வேண்டும். நூபுர கங்கையில் நீராடுவது பெரும் நன்மையைத் தரும்.
திருவோணத்தன்று, நம் இல்லங்களில் அழகான மலர்க்கோலம் இட வேண்டும். பல வகை பாயசம், உணவு தயாரித்து பெருமாளுக்கு நிவேதனம் செய்த பிறகு, குழந்தைகளோடு மகிழ்ச்சியுடன் சாப்பிட வேண்டும். எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும், பெருமாளின் திருவடிகளை மனதார நினைத்த பிறகு துவங்க வேண்டும். அனைவருக்கும் பெருமாளின் அருளாசி கிடைக்கட்டும்.

Tuesday, August 30, 2011

நீங்கள் ஏசியிலேயே இருப்பவரா?

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் - 'டி' சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் - 'டி' குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.

* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.

* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.

* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.

* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.

* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.

* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் 'ஏசி' அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

Tuesday, August 23, 2011

நிம்மதியான தூக்கம் பெண்களை அழகாக்கிறது

அழகே உன் தூக்கமும் அழகு தான்…! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்!

ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும். சிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்திலேயே தூங்கிவிடுவார்கள். இன்னும் சிலருக்கு என்ன தான் புரண்டு புரண்டு படுத் தாலும் தூக்கம் மட்டும் உடனே வராது. தூக்கத்தோடு பெரும் போராட்டம் நடத்திக் கொண்டே, அவர்களை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள்.

மேலும் படிக்க இங்கு சுட்டுங்கள்

Wednesday, July 20, 2011

மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்?

'கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்' என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கியமானது. சரி மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்வது என்று பார்ப்போமா...

திருமணத்திற்கு முன்...

* அழகாகவும்,  மிடுக்காகவும் தோன்ற எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை அரைமணிநேரம் நடந்து செல்லுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், உடல் எடையையும் குறைக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது அதிகம் களைப்பு ஏற்படாது.

* உடற்பயிற்சி செய்த பின் அதிகமாக பசி ஏற்படும். அதற்காக நிறைய சாப்பிட்டு
விடாதீர்கள். தினமும் அளவுடன் சாப்பிடுங்கள். தினமும் 2 பழங்களாவது சாப்பிடுங்கள். பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடலாம். அதன் மீது மிளகுப் பொடி தூவினால் பசி அடங்குவதுடன் சருமமும் பளபளப்பாக மாறும்.

* முகத்திற்கு தரமான ப்ளீச்சிங், ப்ரூட் பேஷியல் செய்துகொள்ளலாம். கை, கால்களுக்கு மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்து வந்தால் திருமண சமயத்தில் அழகு கூடும்.

* திருமணத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பு கோல்டன் பேஷியல், தலைமுடி பராமரிப்பு ஆகியவற்றை செய்யலாம். முகப்பரு உள்ளவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே அழகுக் கலை நிபுணரிடம் சென்று சரிசெய்துகொள்ளுங்கள்.

* தலைமுடியை உறுதியாக சுத்தமாக வைக்க சூடான எண்ணையை தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம். தினமும் 8 மணிநேரம் தூங்குங்கள். தூக்கமும் அழகைக் கூட்டும்.

* கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் தோன்றினால், முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அந்த இடத்தில் தேய்த்து, உலர்ந்ததும் கஞ்சி தண்ணீ­ர் கொண்டு கழுவி விடுங்கள்.

* இரவில் தூங்குவதற்கு முன்பு, டீ டிகாஷனில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

* நலங்கு மாவுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து கை, கால்களில் தடவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கை, கால்களில் மருதாணி
போட்டுக்கொள்ளலாம். ராஜஸ்தானி மெகந்தி, கறுப்பு மெகந்தி, அராபிக் மெகந்தி என்று பலவகையான டிசைன்கள் உள்ளன.

* மூன்று நாட்களுக்கு முன்பே புருவத்தை ட்ரிம் செய்துகொள்ளுங்கள்.

Saturday, July 09, 2011

உதடுகளை பராமரிக்க சில குறிப்புகள்

மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளிப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.
சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும்.

வைட்டமின் சத்துள்ள உணவுகள்

உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண்கள் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் ற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வைட்டமின், "இ' சத்துகள் நிறைந்த, "சன்ஸ்கிரீன் லோஷனை' தடவினாலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறையும்.

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன் மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், "வாசலின்' தடவிக் கொள்ளலாம்.

உதடு வெடிப்புகள் குணமடைய

அதிக குளிரோ, அதிகவெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போடும் கலை

கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.

சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட் டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப் லைனர் உபயோகிக்கவும்

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.
லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

நன்றி - தட்ஸ்தமிழ்

Thursday, June 23, 2011

இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க

1. பைசாலைவின் மூலம் பணம் சம்பாதிக்கலாம்

It’s really amazing! You get paid to open & read the contents of PaisaLive mails. You also receive special discount coupons, promotions and free passes to various events in your city.
Join now and get Rs. 99 instantly, just for joining. What more, as a special bonus you get paid for inviting your friends also!
Create your PaisaLive Account & refer your friends to earn launch referral bonus on every new registration.
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
PaisaLive - Get Paid to read emails

2. விளம்பரம் பார்ப்பதில் மூலமும் சம்பாதிக்கலாம்

Tuesday, June 21, 2011

நோயில்லாத வாழ்வு வாழ மூலிகைக் குடிநீர்

நோயில்லாத வாழ்வு வாழ மூலிகைக் குடிநீர் ஆவாரம்பூ குடிநீர் "ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ.." என்ற  மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது  உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்

துளசி  நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க  வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்

"ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி" என்றார்

வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை  கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

சீரகக் குடிநீர்

சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.

சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.

இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.

கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.

சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

மாம்பட்டைக் குடிநீர்

மாம்பட்டையை
இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள்
பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

நெல்லிப்பட்டைக் குடிநீர்

நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.

இது
ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி,
இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல்
சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு
மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

ஆடாதோடைக் குடிநீர்

ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,

சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.

வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ
வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக்
குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும்
தடுக்கப்படும்.
அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர்,
நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர்,
நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர்
போன்றவை அடங்கும்.

Tuesday, May 24, 2011

இலட்சக்கணக்கானோரால் வாசிக்கப்பட்ட கனேடியப் புற்று நோயாளியின் கடைசி வலைப் பதிவு (Blog)!

புளொக் (Blog) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வலைப்பதிவு
இணையத்தளங்களைப் பாவித்துவரும் ஒரு கனடா நபர் புற்றுநோயால் அவஸ்த்தைப்பட்டு
கடந்த வாரம் மரணத்தைத் தழுவினார்.

இவர் மரணமடைய முன்பதாக கடைசியாக எழுதி தனது புளொக் தளத்தில் சேர்த்த குறிப்பு இப்போது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டெரக் மில்லர் என்ற 41 வயது நபரே தீவிர புற்றுநோயால் அவதியுற்று “த லாஸ்ட் போஸ்ட்” என்ற பெயரில் கடைசிக் குறிப்பை எழுதியவராவார்.

இதை இலட்சக் கணக்கான இணையப் பாவனையாளர்கள் இதுவரை வாசித்துள்ளனர்.

பிரிட்டிஷ்
கொலம்பியா பகுதியில் கடந்த பத்து வருடங்களாக புளொக் தளங்களை
மிகச்சிறப்பாகப் பாவித்து வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“நண்பர்களே நான் மரணித்துவிட்டேன். இது என்னுடைய மரணத்துக்கு முன்கூட்டியே நான் எழுதும் கடைசிக் குறிப்பாகும்.

புற்றுநோயின்
தண்டனையால் என்னுடைய உடல் கடைசியில் செயல் இழந்ததும் நான் ஏற்கனவே
தயாரித்து வைத்துள்ள இந்தக் குறிப்பை வெளியிடுமாறு எனது
குடும்பத்தவர்களையும் நண்பர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

எமது வாழ்க்கையில் நாம் எப்படி வேண்டுமானாலும் திட்டங்களை வகுக்கலாம்.

ஆனால் அவை எல்லாம் ஈடேறுமா என்பதை எம்மில் யாராலும் உறுதிகாகக் கூற முடியாது.” என்று அந்த குறிப்பு தொடருகின்றது.

இந்தக் குறிப்பை சுமார் 30 லட்சம் பேர் வாசித்திருக்கலாம் என்று அவரின் மனைவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கனேடிய வலைப்பதிவரின் கடைசி வலைப்பதிவை நீங்களும் வாசிக்கப் போகின்றீர்களா?
இங்கே கிளிக் பண்ணுங்கள்..

Thursday, May 12, 2011

லினக்ஸ் மிண்ட் 11 பற்றிய தகவல்கள்.....

உபுண்டு 11.04 கடந்த மாதம் 28/04/2011 அன்று RELEASE ஆனது, அடுத்தது என்ன நமது லினக்ஸ் மிண்ட் 11 தான்.இதுவும் உபுண்டு 11.04‍ஐ போலதான் அட்டகாசமாக இருக்கும்.
இதன் RC-வெளியீடு இம்மாதம் 15‍-ஆம் தேதியிலும் இறுதி வெளியீடு இம்மாதம் கடைசி‍ 30‍-ஆம் தேதியிலும் வெளியிடப்படும்.

இதன் DESKTOP:

Gnome 2.32 DESKTOP.

Software Selection:

OpenOffice.org-க்கு பதிலாக Libre Office.
Rhythmbox audio player-க்கு பதிலாக Banshee audio player.
F-Spot-க்கு பதிலாக gThumb

DESKTOP SELECTION:

GNOME,KDE,XFCE...ect...

இன்னும் கற்றுக்கொள்ளனுமா வாங்க தமிழ்த்தோட்டம்

Monday, May 09, 2011

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு : இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்படவுள்ளது. ஜூன் 22ம் தேதி இந்தத் தேர்வுகள் தொடங்கி, ஜூலை  2ம் தேதி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் 13ம் தேதி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுகள் இயக்குநர்  தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களைப் போலவே, தோல்வி அடைந்தவர்களும் இந்த கல்வியாண்டிலேயே தங்களது மேல் படிப்பைத் தொடருவதற்கு வசதியாக இந்த சிறப்புத் துணைத் தேர்வை தேர்வுகள் துறை நடத்துகிறது.

தமிழ்த்தோட்டம்

Thursday, April 28, 2011

சிபிஐ ரெய்டு

ஸ்ரீசாந்த் வீட்டில் சிபிஐ ரெய்டு :-

வீட்டில் ஒரு புக் கண்டுபிடிக்கபட்டது, புத்தகத்தின் பெயர் " 10 நாளில் பௌலிங் போடுவது எப்படி "

எழுதியவர் - நெஹ்ரா

வாங்க நம்ம தமிழ்த்தோட்டத்துக்கு இன்னும் பல தகவல்கள் 

Tuesday, April 26, 2011

இணைய தளமொன்றைப் பதிவேற்றுவது எப்படி?

ஒரு இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் வெப் சேர்வர் (Host - ஹோஸ்ட்) கணினிக்கு பைல் ஒன்றை அனுப்பும் செயற்பாட்டைப் பதிவேற்றுதல் (Uploading) அல்லது பதிப்பித்தல் (Publishing) என அழைக்கப்படும். ஹோஸ்ட் கணினி FTP எனும் பைல் ட்ரான்ஸ்பர் புரட்டகோலை (File Transfer Protocol) ஆதரிக்குமானால் இந்த செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம். இங்கு நான் (FileZilla) பைல்ஷிலா எனும் மென்பொருள் கருவி கொண்டு எவ்வாறு ஒரு பைலை இணைய தளமொன்றிற்குச் செலுத்துவது என விளக்க நினைக்கிறேன்.

பைல்ஷிலா என்பது ஒரு ஓப்பன் சோர்ஸ் எப்டிபி க்லையன்ட் ஆகும். இதனை நீங்கள் எனும் http://sourceforge.net/projects/filezilla/ இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்யலாம். FileZilla. 3.3.3 எனும் பதிப்பு தற்போது வெளியிடப் பட்டிருக்கிறது,

எப்.டி.பீ க்ளையண்ட் கொண்டு டெக்ஸ்ட், படங்கள். வீடியோ, இசை என எவ்வகையான பைல்களையும் அப்லோட் செய்யலாம். இணைய தளமொன்றிற்கு பைல் ஒன்றை அப்லோட் செய்வதற்கு முன்னர் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் அல்லது உங்கள் இணைய தளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனத்திடமிருந்து பின்வரும் விவரங்களை அறிந்து வைத்திருத்தல் அவசியம்.

உங்கள் இணைய தளம் சேமிக்கப்படிருக்கும் ஹோஸ்ட் கணினியின் பெயர் அல்லது சேர்வர் முகவரி. உதாரணமாக ftp://ftp.example.com/.. FTP கணக்கிற்குரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல். வெப் சேர்வரில் எந்த டிரெக்டரி அல்லது போல்டரில் உங்கள் பைல்களை சேமிக்க வேண்டும் என்ற விவரம். இந்த போல்டர் www அல்ல்து public_html எனும் பெயர்களில் இருக்கலாம். இந்த போல்டரில் சேமிப்பதன் மூலம் மட்டுமே உங்கள் தளத்தை வெப் பிரவுஸரால் கண்டு கொள்ள முடியும்.

நன்றி தமிழ்த்தோட்டம்

மேலும் தெரிந்துக்கொள்ள இங்கு சுட்டவும்

Tuesday, March 01, 2011

50 ஆயிரம் நறுமணப் பூக்களுடன் பூத்து குலுங்குகிறது நமது தமிழ்த்தோட்டம்

நமது தமிழ்த்தோட்டம் 50 ஆயிரம் நறுமணப் பூக்களுடன் பூத்து குலுங்கி மணம் வீசுகிறது... இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து அன்பு நல் உள்ளங்களுக்கும் தமிழ்த்தோட்டம் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும்...

தொடர்ந்து உங்கள் பூக்களை தோட்டத்தில் பூக்க விடுங்கள்
 www.tamilthottam.in

sponsored by : http://howtoearnmoneyonlinetips.blogspot.com

Sunday, February 06, 2011

நமது தமிழ்த்தோட்டம் மின்னல் வேகத்தில் 40 ஆயிரம் பதிவுகளை கடந்தது

நமது தமிழ்த்தோட்டம் www.tamilthottam.in மின்னல் வேகத்தில் 40 ஆயிரம் பதிவுகளைக் கடந்தது.. இதற்கு உதவிய அனைத்து படைப்பாளர்களுக்கும் நன்றி... புதிய படைப்பாளர்களும் நமது தமிழ்த்தோட்டத்தில் இணைந்து உங்கள் பதிவுகளையும் தோட்டத்தில் பூகக்விடுங்கள்..

Saturday, February 05, 2011

ஐபி முகவரிகள் காலி - இன்று புதிதாக அறிமுகமாகிறது ஐபிவி6

தற்போது நடைமுறையில் உள்ள ஐபி (Internet Protocol) முகவரிகள் இன்றுடன் காலியாகின்றன. இது வெர்சன் 4 ஆகும். இதைத் தொடர்ந்து புதிதாக வெர்சன் 6, ஐபிவி6 அமலுக்கு வருகிறது.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஐபி முகவரி உண்டு. முன்பு கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இன்று கணக்கில் அடங்காத அளவுக்கு பெருகிப் போய் விட்டதால் ஐபி முகவரிகள் காலியாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் ஆன்லைன் வசதியுடன் கூடிய செல்போன்களின் பெருக்கம்தான். இதையடுத்து தற்போது நடைமுறையில் உள்ள ஐபி4க்குப் பதில் ஐபிவி 6ஐ அமல்படுத்துகின்றனர்.

தற்போது உள்ள ஐபி முகவரி முறை 1980களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகபட்சம் இதில் 4.1 பில்லியன் முகவரிகளைத்தான் கொடுக்க முடியும். இந்த அளவை எட்டாது என்று அப்போது நினைத்தார்கள். கல்விக்காக மட்டுமே இணையதளத்தை மக்கள் பயன்படுத்துவார்கள் என்பது இணையதளத்தை உருவாக்கியவர்களின் நினைப்பாக இருந்தது. ஆனால் இன்றுதான் முருகன்.காம், முஸ்தபா.காம், இம்மானுவேல்.காம் என ஏகத்திற்கும் இணையதளமாகி விட்டதே. இதனால் இந்த முகவரிகள் காலியாகி விட்டன.

இந்த வரிசையில் கடைசி ஐபி முகவரிகள் நேற்று விநியோகிக்கப்பட்டன. இன்றுடன் இவை முடிவுக்கு வருகின்றன. இனிமேல் கொடுக்கப்படும் ஐபி முகவரிகள், புதிய ஐபிவி 6 மூலம் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, January 20, 2011

30000 பூக்களை தோட்டத்தில் பூக்கவிட்ட தமிழ்த்தோட்டம்

நமது தமிழ்த்தோட்டம் 30000 பதிவுகளுடன் பூத்து மணம் வீசுகிறது... புதிய படைப்பாளர்கள் இணைந்து உங்கள் பதிவுகளையும் பூக்க விடலாமே..